வீட்டில் பணம் திருடிய நபர் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வீட்டில் பணம் திருடிய நபர் கைது
X

தென்காசி மாவட்டத்தில் வீட்டில் நுழைந்து பணத்தை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் கருப்பாயி என்பவரின் வீட்டினுள் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அவரின் மகனான சின்னத்துரை என்பவர் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் பேச்சிமுத்து (38) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பேச்சிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Feb 2021 10:00 AM GMT

Related News

Latest News

 1. திருச்செங்கோடு
  நூல் விலை உயர்வு குறித்து தமிழக பாஜக கண்டுகொள்ளவில்லை: ஈஸ்வரன்...
 2. நாமக்கல்
  கோழிமுட்டை கழிவுகள் பொது இடத்தில் வீச்சு:: லாரி டிரைவருக்கு ரூ.20...
 3. அரியலூர்
  அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ...
 4. தேனி
  'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
 5. காஞ்சிபுரம்
  10 ஆண்டுகளாக நடக்கும் குவாரி மோசடிகள் -லாரி உரிமையாளர்கள் வேதனை
 6. தேனி
  25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: கண் மருத்துவர் வராததால் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
 8. வந்தவாசி
  வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர்...
 9. உலகம்
  அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி
 10. வந்தவாசி
  வந்தவாசி: சிறுபான்மையினருக்கு கடன் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்