/* */

பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்: அமைச்சர் ராஜலட்சுமி

பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்: அமைச்சர் ராஜலட்சுமி
X

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள செவல் குளம் கிராமத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 7 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் வகுப்பறை 2 .11 கோடி மதிப்பில் திட்டமிடபட்டது. அந்த பள்ளி கட்டிடம் 2.69 ஏக்கர் பரப்பளவில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டிடங்கள் கட்டும் பணிக்கு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந் நிகழ்வில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Feb 2021 10:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது