கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் பின்வருமாறு:

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கீழப்பாவூர் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது:

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்300 Doses (கோவிசில்டு), 300 Doses (கோவேக்சின்)

2. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60 Doses (கோவிசில்டு)

3. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 200 Doses (கோவேக்கின்)

4. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 60, Doses (கோவிசில்டு)

5. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,60 Doses (கோவிசில்டு)

6. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம் 120 டொசிஸ், (கோவிசில்டு)

7. சுரண்டை TDTA ராஜம் துவக்கப்பள்ளி 100 டொசிஸ் (கோவிசில்டு)

8. கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகம், 100 Doses (கோவிசில்டு)

9. பூலாங்குளம் அம்மன் கோவில் மைதானம் 100 Doses (கோவிசில்டு)

10. TDTA நடுநிலைப்பள்ளி அடைக்கலபட்டணம் 100 Doses (கோவிசில்டு)

11.வீரகேரளம்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் 100 Doses (கோவிசில்டு)

12. ஆவுடையானூர் ஊராட்சி அலுவலகம், 100 Doses (கோவிசில்டு)

13. பெத்தநாடார்பட்டி அம்மன் கோவில் மைதானம் 100 Doses (கோவிசில்டு)

14. மேல அரியப்பபுரம் அம்மன் கோவில் மைதானம் 100 டொசிஸ் (கோவிசில்டு)

15. சிவநாடானூர் துணை சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு)

16. இடையர்தவணை ஊராட்சி மன்ற அலுவலகம் 100 Doses (கோவிசில்டு)

17. நாட்டார்பட்டி சமுதாய நலகூடம் 100 Doses (கோவிசில்டு)

18. திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் 100 Doses (கோவிசில்டு)

19. கழநீர்குளம் ஊராட்சி மன்ற அலுவலகம் 100 Doses (கோவிசில்டு)

20. கலிங்கபட்டி அம்மன் கோவில் மைதானம் 100, Doses (கோவிசில்டு)


Updated On: 30 Sep 2021 2:15 AM GMT

Related News