/* */

கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் விவரம் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

26/09/21 காலை 7.00 மணி முதல் மாலை 7 மணி வரை

கடையம் வட்டாரத்தில் கீழ்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

1. புலவனூர் துணை சுகாதார நிலையம்

2. தெற்கு கடையம் சத்திரம் பாரதி பெண்கள் உயர் நிலைப் பள்ளி

3. பொட்டல் புதூர் ஊராட்சி தொடக்க பள்ளி

4. இரவண சமுத்திரம் துணை சுகாதார நிலையம்

5, முதலியார்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி

6. சம்பன் குளம் திருமண மண்டபம்

7. கருத்தப்பிள்ளையூர் சமுதாய நலக் கூடம்

8. திருமலையப்பபுரம் கைலாசம் தொடக்கப்பள்ளி

9. அழகப்பபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

10,கல்யாணி புரம் மினி கிளினிக்

11, சிவசைலம் புதுக்குடியிருப்பு அம்மன் கோவில்

12,மைலப்புரம் சர்ச்

13புங்கம்பட்டி ஊட்டச்சத்து கூடம்

14, ஐந்தாம் கட்டளை துணை சுகாதார நிலையம்

15. கட்டேரி பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி

16 சேர்வைகாரன்பட்டி டிடிஏ தொடக்கப்பள்ளி

17, மேட்டூர் சர்ச்

18, வடமலைப்பட்டி சமுதாயநலக்கூடம்

19, லட்சுமியூர் உயர்நிலைப் பள்ளி

20, சொக்கநாதன் பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி

21, தெற்கு மடத்தூர் ஊராட்சி அலுவலகம்

22 கேளையாபிள்ளையூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி

23ஆம்பூர் பஞ்சாயத்து அலுவலகம்

24. A.P நாடானூர் ரோஸ்லின் தொடக்க பள்ளி

25. அடைச்சாணி துணை சுகாதார நிலையம்

26.ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகம்

27, தாட்டன்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி

28, பாப்பாங்குளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி

29, மயிலப்பபுரம் பேரா மணி ஊராட்சி தொடக்கப்பள்ளி

30 சடயாண்டியூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி

31 கீழ கடையம் ஆர்சி தொடக்கப்பள்ளி

32 மந்தியூர் ஊட்டச் சத்து மையம்

33 பொட்டல்புதூர் ஆர்சி தொடக்கப்பள்ளி

34. வெள்ளிகுளம் இந்து தொடக்கப்பள்ளி

35 துப்பாக்குடி ஊராட்சி அலுவலகம்

36 ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி சமுதாய நலக்கூடம்

37 பூவன்குறிச்சி அரிசன் தொடக்கப்பள்ளி

38. வீரா சமுத்திரம் ஊராட்சி அலுவலகம்

Updated On: 26 Sep 2021 1:30 AM GMT

Related News