கடையம் வட்டார பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கடையம் வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடையம் வட்டார பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

கொரோனா தடுப்பூசி முகாம். ( பைல் படம்)

கடையம் வட்டாரத்தில் இன்று கீழ்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்

கேளையா பிள்ளை யூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி, லட்சுமியூர் அரசு உயர்நிலைப் பள்ளி, ஏபி நாடானூர் ரோஸ்லின் தொடக்கப்பள்ளி, சம்பன்குளம் ரகுமாணிய தொடக்கப்பள்ளி, கட்டேரிபட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி,

மற்றும் கடையம், பாப்பான்குளம், கோவிலூத்து ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தவறாது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 9 Sep 2021 5:42 AM GMT

Related News