முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மரியாதை

மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாருக்கு ஆலங்குளம் காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மரியாதை
X

மறைந்த வசந்தகுமார் எம்.பி. முதலாமாண்டு நினைவு தினத்தையாெட்டி ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே அவரது உருவ படத்திற்கு நகர காங்கிரஸ் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த வசந்தகுமார் எம்.பி. முதலாமாண்டு நினைவு தினம்- ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நகர காங்கிரஸ் சார்பில் மலர்தூவி மரியாதை.

கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த எச்.வசந்தகுமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே அவரது உருவ படத்திற்கு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் தங்க செல்வம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2021 10:53 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...