அம்பை, கடையம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

அம்பை, கடையம் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அம்பை, கடையம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
X

04.06.2022 வருகின்ற சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெற இருப்பதால் கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்தடை ஏற்படும் என்று கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்

ஆழ்வார் துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், ஊர்க்காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி ,வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம்,மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், ஆவுடையனூர், மனல்காட்டலூர் ,பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Jun 2022 12:11 PM GMT

Related News

Latest News

 1. வானிலை
  தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்
 2. அருப்புக்கோட்டை
  காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
 3. டாக்டர் சார்
  cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
 4. சேலம்
  “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
 5. லைஃப்ஸ்டைல்
  Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
 6. தமிழ்நாடு
  mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
 7. ஈரோடு
  பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றித்திரிந்த காட்டு யானையால் பீதி
 8. ஈரோடு
  காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
 9. லைஃப்ஸ்டைல்
  Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
 10. இந்தியா
  ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு