தென்காசி - முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்

தென்காசி - ஆலங்குளத்தில் 2 நாட்களாக சுற்றி திரிந்த முதியவரை போலீசார் உதவியுடன் தன்னார்வலர்கள் மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசி - முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
X

ஆலங்குளத்தில் முதியவரை போலீசார் உதவியுடன் தன்னார்வலர்கள் மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 2 நாட்களாக சுற்றி திரிந்த முதியவரை ஆலங்குளம் போலீசார் உதவியுடன் ஆலங்குளம் பசுமை இயக்க தன்னார்வலர்கள் மீட்டு வீட்டில் ஒப்படைத்தனர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பஸ் நிலைய பகுதியில் கடந்த 2 நாட்களாக முதியவர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அவருக்கு உணவளித்து வந்த போலீசார் அவரை குறித்த தகவலை சேகரித்துள்ளனர்.முதியவர் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனையடுத்து ஆலங்குளம் பசுமை இயக்க தலைவர் சாமுவேல் பிரபு, செஞ்சிலுவை சங்க உறுப்பினர் ஐசக் இம்மானுவேல் ஆகியோர் மூலம் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

பாப்பாக்குடி பகுதி சென்ற பசுமை இயக்க தன்னார்வலர்கள் அந்த பகுதியில் விசாரித்ததில் கீழப்பாப்பாக்குடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தனம் மகன் பரமசிவன் (76) என தெரியவந்தது. அவரது மகன் கனேசனிடம் ஒப்படைத்தனர். கடந்த 2 நாட்கள் முன்பு மருத்துவமனை போவதாக கூறி சென்றவர் திரும்பவில்லை இதனால் வீட்டில் உள்ளவர் அருகில் உள்ள ஊர்களில் தேடி வந்துள்ளனர்.Updated On: 25 May 2021 5:43 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...