ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏஆய்வு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏஆய்வு
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த பால் மனோஜ் பண்டியன் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று ஆலங்குளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஆய்வு செய்தார்.. ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் மருத்துவர், செவிலியர், துப்புரவு பணியாளர் உட்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனவும், கட்டிடம், மருத்துவ உபகரணங்கள் போன்றவை வசதிகள் இல்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக அதிமுக எம்.எல்.ஏ பால் மனோஜ் பாண்டியன் உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது ஆலங்குளம் தாசில்தார் பட்டமுத்து, தலைமை மருத்துவ அலுவலர் கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 15 May 2021 9:56 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...