கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு

கடையத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு
X

கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது.

கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிப்பது குறித்து கடையம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வின் போது, காய்கறி, மளிகைக் கடைகளில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நிற்க அறிவுறுத்தினர். உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும் அமர்ந்து உணவருந்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதித்தனர். பொது இடங்களில் வாகனங்களில் செல்பவர்களை முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தினர்.

ஆய்வின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகப்பா, முஹைதீன்பாத்திமா, ஊராட்சி செயலர்கள் வேல்சாமி, பழனி, ஜெயசக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 2021-05-21T13:11:50+05:30

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. விளையாட்டு
  டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அபார வெற்றி
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 4. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 5. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 7. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 9. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...