பாவூர்சத்திரம் அருகே கல்லால் அடித்து வாலிபர் கொலை - காவல்துறையினர் விசாரணை

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஊர் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • kooதென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சுடலைமணி (எ) மணிகண்டன் பாவூர்சத்திரத்தில் மட்டன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடித்து ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில்திங்கள் கிழமை காலையில் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் ஊர் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் டிஎஸ்பி பொன்னிவளவன் மற்றும் பாவூர்சத்திரம்காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏதேனும் முன் பகையா? அல்லது மது போதை தகறாறா ? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 2020-12-14T23:25:54+05:30

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. விளையாட்டு
  டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அபார வெற்றி
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 4. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 5. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 7. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 9. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...