தென்காசி - Page 2
இந்தியா
ஒரு குடும்பம், ஒரு பதவி: காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல்
கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி சிந்தனை முகாம் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

சேப்பாக்கம்
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடும்...
தமிழகத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் 3 வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளது

ஒரத்தநாடு
யார் குரங்கு? தஞ்சை திருமண விழாவில் வி.கே. சசிகலா பரபரப்பு பேச்சு
குரங்கு போல் அ.தி.மு.க.வில் அவசரப்படக்கூடாது என தஞ்சை திருமண விழாவில் சசிகலா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல்
இருப்பதோ இரண்டு இடம், யாருக்கு வாய்ப்பு தருவது?: குழப்பத்தில் இரட்டை...
இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக யாருக்கு வாய்ப்பு அளிப்பது என அதிமுகவில் குழப்பம்

தமிழ்நாடு
மாநிலங்களவை தேர்தல்: காங்கிரசுக்கு ஒரு இடம்
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர். காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு
கொரோனா விதி மீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படும்: டிஜிபி சைலேந்திரபாபு
இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு

சுற்றுலா
குற்றால அருவியில் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நேற்றுவரை வறண்டு காணப்பட்ட குற்றாலம் அருவியில் இன்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளில்(மே15) இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்டத்திலுள்ள பல்வேறு அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆன்மீகம்
வைகாசி பௌர்ணமி – மறக்காமல் இதை எல்லாம் செய்து பலன்களை பெறுங்கள்
இளவேனில் எனும் வசந்த காலத்தில் வரும் வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். பொருளாதார கஷ்டத்தை போக்கி செல்வம் அருளும் வைகாசி பௌர்ணமி விரதம்

தமிழ்நாடு
பென்னி குக்கை தெரியும். ஆர்தர் காட்டன் என்பவரை தெரியுமா?
டெல்டா பாசனத்தை வடிவமைத்தவர், தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவையும் வளப்படுத்த அடித்தளம் அமைத்தவர், பொறியாளர்கள் கொண்டாடும் பொறியாளர்

தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய (15.05.2022) காய்கறி விலை நிலவரம்.

தமிழ்நாடு
2,666 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் ஓராண்டு திமுக ஆட்சியில் 2,666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்
