/* */

சிறையிலிருந்து சுதாகரன் விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சுதாகரன் இன்று விடுதலையானார்

HIGHLIGHTS

சிறையிலிருந்து சுதாகரன் விடுதலை
X

சுதாகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில், 2017 பிப்ரவரி 15 அன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிடையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், சசிகலா, இளவரசி ஆகியோர் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியதால், தண்டனைக் காலம் முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

சுதாகரன் அபராதத் தொகையான 10 கோடி ரூபாய் செலுத்தாததால் அவருக்கு தண்டனைக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. தற்போது அவரது தண்டனைக் காலம் முடிவடைந்ததால், இன்று அவர் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Updated On: 16 Oct 2021 8:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!