/* */

குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பூசி முகாம்:மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய்  தடுப்பூசி முகாம்:மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

சிவகங்கையில் குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை நகர் நல மையத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று இன்று தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில், ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மாதம்தோறும், 1500 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,மாவட்ட மருத்துவ துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 23 July 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  4. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  5. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  6. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  7. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  9. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்