ஆக்சிஜன் கொடுக்க ஐந்து நவீன கான்செண்ட்ரேட்டார்ஸ் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ...

கான்செண்ட்ரேட்டார்ஸ்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆக்சிஜன் கொடுக்க ஐந்து நவீன கான்செண்ட்ரேட்டார்ஸ் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ...
X

மூச்சு திணறல் ஏற்பட்டால் ஆக்சிஜன் கொடுக்க ஐந்து நவீன கான்செண்ட்ரேட்டார்ஸ் எனும் கருவிகளை ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சார்பில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி வழங்கினார்

சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி.,மற்றும் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பசிதம்பரம் எம்.பி., ஆகியோர் தங்களது சொந்த நிதியில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி,மூச்சு திணறல் ஏற்பட்டால் ஆக்சிஜன் கொடுக்க தேவையான கான்செண்ட்ரேட்டார்ஸ் எனும் ஐந்து நவீன கருவிகளை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி சிவகங்கை மருத்துவகல்லூரியின் டீன் டாக்டர்.ரத்தினவேல்,டி.எம்.ஓ.டாக்டர்.மீனாள் மற்றும் அதன் நிர்வாகத்திடம் நேரடியாக வழங்கினார்.

Updated On: 10 May 2021 12:05 PM GMT

Related News