/* */

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை: கார்த்திக் சிதம்பரம் பேட்டி

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்

HIGHLIGHTS

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை: கார்த்திக் சிதம்பரம் பேட்டி
X

எம்பி காரத்திக் சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடமும் பொதுமக்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார் அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகத்திற்கு தற்போது நடைபெறும் நீட் தேர்வு தேவையில்லை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்க்கு அடிப்படையில் மருத்துவக் கல்லூரியை இட ஒதுக்கீடுகளை நிரப்பலாம் மாணவர்களுக்கு தேர்வு மூலம் மேலும் மன அழுத்தம் ஏற்படும் வகையில் இந்த சூழ்நிலை அமைந்து உள்ளது இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் சட்டசபையில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென தீர்மானம் இயற்றியது அது தமிழ்நாட்டு மக்களின் நிலைபாட்டை எடுத்து கூறுவதற்காக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்

Updated On: 12 Sep 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  4. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  8. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  9. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?