பிரிவு உபசரிப்பு விழா

திருப்புத்தூர் ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியருக்கான பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பிரிவு உபசரிப்பு விழா
X

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை டி.டி.யூ, ஜி.கே.ஒய் பயிற்சி மையத்தில் மூன்றாவது பகுதி மாணவ, மாணவிகளுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் காசிநாதன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருப்புத்தூர் நேஷனல் சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர், நிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேஷன் சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஆசிரியர்கள் உமர் பாரூக், பொன்முத்து, விமல் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாணவி கல்யாணி நன்றி கூறினார்.

Updated On: 21 March 2021 4:44 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...