நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜராக காேரிய வழக்கு ஒத்திவைப்பு

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜராக காேரிய வழக்கு ஒத்திவைப்பு
X

சிவகங்கை நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த வழக்கு வரும் ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரம்பட்டி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று திமுக தலைவர் ஆஜராக உத்தரவிட்டு இருந்த நிலையில் வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதில் திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கிலிருந்து ஸ்டாலினுக்கு ஆஜராவதிலிருந்த விலக்களிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சம்பந்தமாக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வருகிற ஏப்ரல் 21-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்

Updated On: 10 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. குன்னூர்
  ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை...