திமுகவில் இணைந்த சிவகங்கை அதிமுக ஒன்றியக்குழுத்தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள்

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுகவில் இணைந்த இரண்டாவது சேர்மன் மஞ்சுளா பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திமுகவில் இணைந்த சிவகங்கை அதிமுக ஒன்றியக்குழுத்தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள்
X

சிவகங்கை ஒன்றிய சேர்மன் மற்றும் 3 கவுன்சிலர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றிய சேர்மனாக பதவி வகித்துவரும் அதிமுகவை சேர்ந்த மஞ்சுளா பாலச்சந்தர் மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்களான வேல்முருகன்,லெட்சுமிசரவணன், தேமுதிகவை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் அதிமுகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திமுகவில் இணைந்த இரண்டாவது சேர்மன் மஞ்சுளா பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 July 2021 11:03 AM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...
 10. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி