வரத்துவாரி தூர்வாரும் பணிகனை விரைந்து முடிக்க சிவகங்கை எம்எல்ஏ வலியுறுத்தல்

மழைக்காலத்திற்கு முன்பாக பணியினை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வரத்துவாரி தூர்வாரும் பணிகனை விரைந்து முடிக்க சிவகங்கை எம்எல்ஏ வலியுறுத்தல்
X

சிவகங்கை நகராட்சியில்  தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அத்தொகுதி எம்எல்ஏ செந்தில்நாதன்.

மழைக்காலம் என்பதால் வரத்துகால்வாய் தூர்வாரும் பணியகனை விரைந்து முடிக்க நகராட்சி அலுவலர்களுக்கு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அறிவுறுத்தல்.

சிவகங்கை நகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வரத்துக்கால்வாய், கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் மிகவும் தொய்வான நிலையில் நடந்து வருவதாக பொதுமக்கள் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதனிடம் கோரிக்கை வைத்ததின் பேரில், வரத்துக்கால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டுமனப்பணிகலை ஆய்வு மேற்கொண்ட சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அதிகாரிகளிடம் மழைக்காலத்திற்கு முன்பாக பணியினை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். உடன் அதிமுக நகரசெயலாளர் ராஜா உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 11:15 AM GMT

Related News