/* */

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மக்களை தேடி இந்திய மருத்துவம்

மூலிகை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்ததால் நாளடைவில் சித்த மருத்துவத்தில் பின்னடைவு ஏற்பட்டது

HIGHLIGHTS

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மக்களை தேடி இந்திய மருத்துவம்
X

சிவகங்கையில் நடைபெற்ற மக்களை தேடி இந்திய மருத்துவம் முகாமில் பொதுமக்களுக்கு மூலிகை செடி வழங்கிய  கல்லூரி  முதல்வர் ரேவதி பாலன்

சிவகங்கையில் மக்களை தேடி இந்திய மருத்துவம் முகாம்

சிவகங்கை மருத்துவக்கல்லூரி சித்த மருத்துவ பிரிவில், மக்களை தேடி இந்திய மருத்துவம் என்ற திட்டத்தை யொட்டி, மூலிகைச்செடிகள் வழங்கும் விழா, கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், சித்த மருத்துவர் காந்திநாதன் பேசுகையில், மூலிகை செடிகள் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம். இன்று கற்கால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை மூலிகைச் செடி மூலம், நோய்களை குணப்படுத்த முடியும் என்று சித்த மருத்துவ வரலாறு கூறுகிறது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகவும் மூலிகைச் செடிகள் கிடைக்காததது. மக்களிடம் மூலிகை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்ததால் நாளடைவில் சித்த மருத்துவத்தில் பின்னடைவு ஏற்பட்டது . கடந்த காலங்களில் சித்த மருத்துவத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்து வந்துள்ளது என்றார். முன்னதாக பயனாளிகளுக்கு மருத்துவ மூலிகைச் செடிகளை முதல்வர் ரேவதி பாலன் வழங்கினார்.


Updated On: 3 Sep 2021 8:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?