சிவகங்கை மகா மாரியம்மன் கோவில் பௌர்ணமி பூஜை

சிவகங்கை மகா மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்ள் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் ஆயுதப்படை குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

முன்னதாக விநாயகப் பெருமானுக்கு மற்றும் பால முருகப்பெருமானுக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு மூலவர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு கோபுர ஆராத்தி, கும்ப ஆராத்தி, நட்சத்திர ஆராத்தி மற்றும் பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து 18 படி கருப்பண சுவாமிக்கு மற்றும் நாக தேவதைகள் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாமாரியம்மனை வழிபட்டனர்

Updated On: 29 March 2021 3:33 AM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு
 2. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 3. பவானிசாகர்
  சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு
 4. அந்தியூர்
  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
 5. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 6. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 7. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 8. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 9. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை, 2பேர் கைது
 10. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து