சிவகங்கை அருகே வாலிபர் வெட்டிக்கொலை: இருவர் போலீசில் சரண்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை அருகே வாலிபர் வெட்டிக்கொலை: இருவர் போலீசில் சரண்
X

 சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி காவல் நிலையத்தில் கொலை செய்தது தொடர்பாக சரணடைந்த கேசவன் மற்றும் ருத்ரன் .

சிவகங்கை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் போலீசில் சரணடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், அண்ணா நகரை சேர்ந்தவர் சரத்குமார்(29). இவர் குடிபோதையில் நேற்றிரவு 11 மணி அளவில் ஒக்கூர் சந்தையில் நின்று கொண்டிருந்த கேசவன், ருத்திரன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம், அண்ணாநகரில் நின்று கொண்டிருந்த சரத்குமாரை, கேசவன் மற்றும் ருத்ரன் ஆகியோர் வாளால் வெட்டி கொலை செய்து விட்டு, மதகுபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த இவர்களை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சரத்குமாரின் உடலை மீட்ட போலீஸார், உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்


Updated On: 3 Sep 2021 12:01 PM GMT

Related News

Latest News

 1. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 2. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 3. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 4. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 5. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 6. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 7. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 8. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 9. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
 10. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்