/* */

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பான்மை வெற்றி

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் செந்தில்நாதன் 11280 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பான்மை  வெற்றி
X
வெற்றி சான்று பெறும் காட்சி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை சட்டமன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன் , அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தமிழரசன் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர் உள்ளிட்ட சுயேச்சை உட்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இதில் 31 சுற்றுகள் நடைபெற்றன இதில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன் 70,900 வாக்குகள் பெற்றார்.

அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 82,152 வாக்குகள் பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரனை விட 11253 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றதாக சிவகங்கை சட்டமன்ற தேர்தல் அலுவலர் முத்துக்களுவன் அறிவித்து சான்றிதழை வழங்கினார்.

Updated On: 3 May 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  2. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  3. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  4. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  5. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  6. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  7. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...