/* */

சிவகங்கை ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்து.

சிவகங்கை ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்து. லேசான காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி

HIGHLIGHTS

சிவகங்கை ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்து.
X

சிவகங்கை அருகே காளை கம்மாய் என்ற இடத்தில் என்ற இடத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து காளையார்கோவில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Updated On: 24 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...