/* */

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை மற்றும் தீர்வு குறித்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பணிபுரியும் பெண்கள்.

இந்த கூட்டத்தில் ஏராளமான பணிக்குச் செல்லும் பெண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பணியின் போது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் மாவட்ட அளவிலான புகார்கள், உள்ளூர் புகார்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விசாகா கமிட்டி குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.அதன் பின்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்

Updated On: 9 Dec 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!