தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்மழையால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
X

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி நாளை(நவ.26 ) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Updated On: 25 Nov 2021 4:30 PM GMT

Related News