ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தூக்கி எறியுங்கள்-சரத்குமார்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தூக்கி எறியுங்கள்-சரத்குமார்
X

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தூக்கி எறியுங்கள் என சிவகங்கையில் சரத்குமார் உருக்கமாக பேசினார்.

சமக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நேசம்ஜோசப்பை ஆதரித்து சமக தலைவர் சரத்குமார் சிவகங்கை அரண்மனை வாசலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது தமிழகமக்கள் வாழ்வாதார அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் உயர்கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்ற அடிப்படையில் பயணிக்கிறோம். இலவசங்கள் எதற்காக தரவேண்டும், மக்களுக்கு பணம் கொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என எண்ணுகின்றனர்.காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், பணத்தை தூக்கி எறியுங்கள், துச்சமாக மதியுங்கள். உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் கிடைக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் எதிலும் கிடைக்காது என்றார்.

Updated On: 29 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...