/* */

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை வழங்க கண்விழித்திரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

HIGHLIGHTS

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள்  கண்டன ஆர்ப்பாட்டம்
X

சிவகங்கையில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன்கடை  ஊழியர்கள்

11அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயவிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் கொரானா பெரும் தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு கண்விழித்திரை மூலம் பதிவு செய்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடித்தம் செய்யப்படும் வைப்பு நிதியை சிக்கன நாணய சங்கம் மூலம், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரவேண்டும்.நியாவிலை கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Oct 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?