கல்வி சான்று தர மறுக்கும் தனியார் பள்ளிகள் ; முழு கல்வி கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் : பெற்றோர் வேதனை

மாணவர்களின் -கல்வி சான்று- தர மறுக்கும்- தனியார் பள்ளிகள்முழு கல்வி கட்டணமும் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என தனியார் பள்ளிகள் கூறவதால் பெற்றோர் மன வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கல்வி சான்று தர மறுக்கும் தனியார் பள்ளிகள் ; முழு கல்வி கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் : பெற்றோர் வேதனை
X

தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்ப்பதற்காக தனியார் பள்ளியில் மாற்று சான்றிதழ் பெற வந்த மகாலட்சுமி.

மாணவர்களின் கல்வி சான்று தர மறுக்கும் தனியார் பள்ளிகள், முழு கல்வி கட்டணமும் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என தனியார் பள்ளிகள் கூறுவதால் பெற்றோர் மன வேதனை அடைந்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் உள்ள சில தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு , 5, 6, ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் அரசு பள்ளிகளில் கட்டணம் இன்றி சேருவதற்கு தயாராக உள்ளனனர்.

அவர்கள் முன்பு படித்த தனியார் பள்ளிகளில் தாங்கள் படித்த கல்விச் சான்றிதழை கேட்டால் பள்ளி நிர்வாகம் தர மறுப்பதாகவும் முழு கட்டண தொகையை செலுத்தி சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்து வதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனால் மேலே படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக பெற்றோர் மன வேதனை அடைந்துள்ளனர்.

தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கலாம் என எண்ணியும் தனியார் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் புலம்புகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகமும் , கல்வித் துறையும் தலையிட வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது

பேட்டி : பாதிக்கப்பட்ட மாணவர்களின் பல பெற்றோர் உள்ளனர். அவர்களில் ராஜா, மகாலட்சுமி ஆகியோர்.


Updated On: 23 Jun 2021 3:20 PM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...
 10. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி