/* */

காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை.

தினசரி சந்தை வியாபாரிகள்

HIGHLIGHTS

காரைக்குடியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக,இன்று முதல் தமிழகமெங்கும் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி மதியம் 12 மணிவரை காய்கறி, இறைச்சி கடைகள் பலசரக்கு மளிகை கடைகள் உட்பட சில கடைகள் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் இயங்கிவரும் தினசரி சந்தை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட 12 மணியை தாண்டி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் வந்து, வியாபாரத்தை மேற்கொண்ட வியாபாரிகளை எச்சரித்து கடையை அடைக்க செய்தனர்.


Updated On: 10 May 2021 8:36 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்