பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்புவணம் பகுதிகளில் பயிர்களை அழித்துவரும் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
X

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீடியோ கான்பரண்ஸ் மூலம் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக வீடியோ கான்பரன்ஸ் இனைப்பு அமைக்கப்பட்ட நிலையில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்குட்பட்ட விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்தே பங்கேற்றனர்.

அதில் திருப்புவணம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், வைகை ஆற்றங்கரை ஓரம் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பயிரிடப்படும் வாழை, நெல், கிழங்கு உள்ளிட்டவைகளை நள்ளிரவில் புகும் பன்றிகள் முற்றிலுமாக அழிப்பதாகவும், அந்த பன்றிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேளாண்மைத்துறையினரும், வனத்துறையினரும் முன் வரவேண்டும் என்றும் விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 27 Aug 2021 12:43 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...