Begin typing your search above and press return to search.
அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை (23.3.2021) காலை 10.30 மணிக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தல் - 2021ஐ முன்னிட்டு, அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.