நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
X

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை என மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதில் 9, 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை.

கிரிமிநாசினி, முககவசம் போன்ற கொரானா விதிமுறைகள் அனைத்தும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கல்வி துறை அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் இந்த முறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 1 Sep 2021 4:28 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  மீண்டும் மிரட்டத் தொடங்கிய ஜிகா வைரஸ்
 2. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு
 3. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 4. பவானிசாகர்
  சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு
 5. அந்தியூர்
  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
 6. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 7. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 8. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 9. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 10. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை, 2பேர் கைது