அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாள்: தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அன்னதானம் வழங்கல்

சிவகங்கையில் மேலூர் ரோட்டில் உள்ள பாலர் விடுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாள்:  தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அன்னதானம் வழங்கல்
X

சிவகங்கையில் ராஜகண்ணப்பன் பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் ஊனமுற்றோர் மற்றும் பாலர் விடுதியில் உள்ளவர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கினர்.

போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சார்பில் , சிவகங்கையில் மேலூர் ரோட்டில் உள்ள பாலர் விடுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, பனங்காடி ரோட்டில் உள்ள தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கான தாய் இல்லத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக பொறுப்பாளர் சத்தியேந்திரன் , சிவகங்கை, கொட்டகுடி குமார், இலுப்பக்குடி ராமசிவக்குமார், கால்நடைத்துறை, சிவகங்கை .பாண்டியராஜன்,புதூர் சீனிவாசன்,மானமாதுரை காசி சிவராமன், சிவகங்கை செந்தில், முத்தரசன், குமரேசன், ரோஸ்நகர் பிரபு, வல்லாரேந்தல் பழனிக்குமார், வேம்பத்தூர் ராஜேஷ்கண்ணன், வேம்பத்தூர் சாண்டில், பெரியக்கண்ணனூர் பாண்டியராஜன்,வேளாங்கப்பட்டி கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்

Updated On: 31 July 2021 1:16 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...