உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணிக்கு 100% வெற்றி: அமைச்சர் பெரியகருப்பன் நம்பிக்கை

வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியானது, 100 சதவீத இடங்களை கைப்பற்றும் என்று, அமைச்சர் பெரியகருப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணிக்கு 100% வெற்றி: அமைச்சர் பெரியகருப்பன் நம்பிக்கை
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், புதிய கூட்டரங்கை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து பேசினார். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், எதிர்வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில், 100 சதவீத இடங்களை திமுகவும் , அதன் தோழமை கட்சிகள் கைப்பற்றும் என்றார். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், வருகிற பட்ஜெட் கூட்ட தொடரில் கல்விக்காக கூடுதல் நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்குவார் என்றார்.

Updated On: 2021-06-28T15:16:12+05:30

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...