/* */

தடையை மீறி மஞ்சுவிரட்டு; போலிஸ் குவிப்பு

சிவகங்கை மாவட்டம், கல்லல் நற்கினி அம்மன் கோவில் திருவிழாவில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

HIGHLIGHTS

தடையை மீறி மஞ்சுவிரட்டு; போலிஸ் குவிப்பு
X

தடையை மீறி அவிழ்த்துவிடப்படும் காளைகள்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் நற்கினி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு புரண்டி கம்மாய்குள் தடை மீறி மஞ்சு விரட்டு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவலறிந்த தேவகோட்டை டிஎஸ்பி., ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் கல்லல் வரும் வழித்தடங்களில் வாகனங்களில் அழைத்து வரப்படும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஆனாலும், செவரக்கோட்டை, புரண்டி,காரைக்குடி, கோவிலூர், கண்டரமாணிக்கம், சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து கால் நடையாகவே காளைகளை அழைத்துவந்து அவிழ்த்துவிட்டனர்.

சுமார் 150க்கும் மேற்ப்பட்ட காளைகள் புரண்டி கம்மாய்குள் அங்காங்கே அவிழ்த்து விடப்படுகிறது. இந்த மஞ்சுவிரட்டை காண பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.

Updated On: 23 July 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்