சிவகங்கையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,சிவகங்கை மாவட்டத்திற்கு மகேஷன் காசிராஜன் நியமித்துள்ளதை அடுத்து இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி மற்றும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக மகேஷ் காசிராஜன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது

Updated On: 10 April 2021 12:30 PM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...
 10. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி