சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை

பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் கன மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
X

சிவகங்கையில் பெய்துவரும் கனமழை

சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 2 வது நாளாக கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், சிவகங்கை, காளையார்கோவில், படமாத்தூர், மதகுபட்டி, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் கன மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலையில் வெள்ளம் போல் புரண்டு ஓடுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 1 Sep 2021 2:42 PM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...
 10. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி