/* */

குறைதீர்க்கும் நாள் முகாமில் இலவசமாக மனு எழுதிக்கொடுப்பதற்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாளில் இலவசமாக மனு எழுதிக்கொடுப்பதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்து உள்ளது.

HIGHLIGHTS

குறைதீர்க்கும் நாள் முகாமில் இலவசமாக மனு எழுதிக்கொடுப்பதற்கு வரவேற்பு
X

சிவகங்கை மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா அமைப்பினர் பொதுமக்களுக்கு இலவசமாக மனு  எழுதி கொடுத்தனர்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அந்தந்த ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் முதல் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகையை, வங்கிக்கடன் மூலம் பண உதவி தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல் ,குடும்ப அட்டை கோருதல், உள்ளிட்ட மத்திய நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் இலவசமாக மனு எழுதி கொடுப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 3 Nov 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...