மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதைத் தடுக்கக் கோரி் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையை பறிப்பதை தடுக்க கோரி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதைத் தடுக்கக் கோரி் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
X

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளைத் தடுக்க கோரி சிவகங்கையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கோபால் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கர்நாடாகா மேகதாட்டில் அணை கட்டு கட்டுவதை தடுக்க கோரியும், தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையை பறிப்பதை தடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று முழக்கமிட்டனர்.

Updated On: 26 July 2021 11:31 AM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. குன்னூர்
  ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை...