முறையான அறிவிப்பு இல்லாமல் மூன்று மடங்கு மின் கட்டணம்? - வேதனையில் சிவகங்கை பொதுமக்கள்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முறையான அறிவிப்பு இல்லாமல் மூன்று மடங்கு மின் கட்டணம்? - வேதனையில் சிவகங்கை பொதுமக்கள்
X

சிவகங்கை மின் கட்டணம் செலுத்தும் சேவை மையம்

கடந்த ௨௦௧௯ ம் ஆண்டு மின் கட்டணம் கட்ட சொல்வதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்தும் சேவை மையம் உள்ளது இங்கு சிவகங்கை, காஞ்சிரங்கால், மலம்பட்டி, வாணியங்குடி, உள்ளிட்ட பகுதி மக்கள் இங்கு தான் மின்கட்டணம் செலுத்துகிறார்கள். இங்கு கடந்த மே மாதம் மின் கட்டணம் செலுத்த ஏராளமானோர் சேவை மையத்திற்கு வந்தனர் அவர்கள் மின் கட்டணம் செலுத்த செல்லும்போது மின்வாரிய ஊழியர்கள் 2019ஆண்டிற்கான மின் கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் மின் கட்டணம் செலுத்த வந்தவர்கள் கடைசியாக செலுத்திய மின்கட்டண மின் கட்டண தொகையுடன் வந்திருந்தனர். அத்தொகையை விட மூன்று மடங்கு கூடுதலாக மின் கட்டணம் செலுத்த சொன்னதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர், சிலர் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகையில் ஊரடங்கு வேளையில் தங்களின் வாழ்வாதாரத்தை அரசு கொடுத்த நிவாரணத் தொகை மூலம் மிகவும் சிரமப்பட்டு கூலி வேலை செய்தும் தாங்கள் தற்போதைய சூழலில் வாழ்ந்து வருவதாகவும் தற்போது உள்ள சூழலில் 3 மடங்காக உயர்ந்து உள்ள மின் கட்டணத்தை செலுத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 9 Jun 2021 7:10 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...