அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: ஹெச்.ராஜா

அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது - சிவகங்கையில் H.ராஜா பேட்டி

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: ஹெச்.ராஜா
X

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த H.ராஜா, 100 நாட்களுக்கு திமுக அரசை விமர்சிக்க போவது இல்லை என்றவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நேற்றை மதுரவயல் சம்பவத்தில் பார்த்துவிட்டோம் என்றும், திமுகவும் - ரவுடியிசமும் synonyms இதனை ஸ்டாலின் போக்க வேண்டும் என்று H.ராஜா கேட்டுக்கொண்டார். அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது, பொருளாதார மோசடி பேர்வழிகளான சீனியர், ஜூனியர் சிதம்பரம் அரசியலில் இருக்கும் வரை நான் அரசியலில் இருப்பேன் என சூளுரைத்த ஹெச் ராஜா,

சிதம்பரம் பேசாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் அதற்கான எதிர்விளைவை சந்திக்க வேண்டி இருக்கும் என H.ராஜா எச்சரித்தார்.

Updated On: 5 May 2021 8:53 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சீனாவின் புதிய டெல்டா வகை வைரஸ் பரவல் மேலும் மோசமடையும்
 2. தமிழ்நாடு
  மீண்டும் மிரட்டத் தொடங்கிய ஜிகா வைரஸ்
 3. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு
 4. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 5. பவானிசாகர்
  சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு
 6. அந்தியூர்
  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
 7. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 8. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 9. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 10. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...