தொண்டை கிழிந்தாலும் திமுகவை தோற்கடிப்பேன்-முதல்வர் இபிஎஸ்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொண்டை கிழிந்தாலும் திமுகவை தோற்கடிப்பேன்-முதல்வர் இபிஎஸ்
X

தொண்டையே கிழிந்தாலும் திமுகவை தோற்கடிக்கும் வரை பாடுபடுவேன் என சிவகங்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசும் போது, தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது கிடையாது. அதனால் தான் அவர்கள் சாதனையை சொல்வது இல்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் திட்டங்களை கொண்டு வர முடியும். தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி தேவை.தி.மு.க., நாட்டு மக்களை பார்க்கவில்லை. குடும்பத்தை மட்டும் தான் பார்க்கிறது. இந்த தேர்தல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்.

திமுக.,வில் உள்ள பெரும்பாலானோர் அ.தி.மு.க,வினர்தான். ராஜ கண்ணப்பன் பச்சோந்தி போன்றவர். கலர் மாறுவதை போல கட்சி மாறி களம் காண்பவர்.தேர்தல் பரப்புரையில் பலஇடங்களில் பேசி தொண்டை கிழிந்தாலும் திமுக தோற்கடிக்கும் வரை தொடர்ந்து பாடுபடுவேன் என்று முதல்வர் தெரிவித்தார்.

Updated On: 2021-03-27T08:31:57+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சீனாவின் புதிய டெல்டா வகை வைரஸ் பரவல் மேலும் மோசமடையும்
 2. தமிழ்நாடு
  மீண்டும் மிரட்டத் தொடங்கிய ஜிகா வைரஸ்
 3. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு
 4. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 5. பவானிசாகர்
  சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு
 6. அந்தியூர்
  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
 7. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 8. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 9. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 10. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...