/* */

ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை; டிஐஜி துவக்கிவைப்பு

காரைக்குடி ஊற்றுக்கள் என்ற சமூக அமைப்பின் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை டிஐஜி தொடக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை;  டிஐஜி துவக்கிவைப்பு
X

இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த ராமநாதபுரம் சரக டிஐஜி.

காரைக்குடி ஊற்றுக்கள் என்ற சமூக அமைப்பின் சார்பில், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா.ராமநாதபுரம் சரக டிஐஜி தொடக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுற்றுவட்டார மக்களின் நலன் கருதி 'காரைக்குடி ஊற்றுகள்' என்ற சமூக அமைப்பின் சார்பில், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா இன்று நடைபெற்றது.

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை, 24 மணி நேரமும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஆம்புலன்ஸ் வசதி வேண்டுவோர் 9443108108 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மயில்வாகனன் பங்கேற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடங்கி வைத்தார்.

Updated On: 31 July 2021 8:25 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  2. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  3. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  4. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  5. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  6. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  7. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  10. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்