முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய மாற்றுத்திறனாளி

அரசு அளித்த 2000 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மாற்றுத்திறனாளியான அரசு ஊழியர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய மாற்றுத்திறனாளி
X

சிவகங்கை மதுபான கிட்டங்கியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பாற்கடல் பலராமன்

கொரானா பாதிப்பு இரண்டாம் நிலை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. தமிழக அரசு வழங்கிய இரண்டு ரூபாய் பணத்தை, அரசு ஊழியர்கள் முதலமைச்சர் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கு தான் முன்மாதிரியாக தான் விளங்க வேண்டும் என்று கருதிய சிவகங்கை மதுபான கிட்டங்கியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பாற்கடல் பலராமன் என்ற மாற்றுத்திறனாளி, தனது குடும்ப அட்டைக்கு அரசு வழங்கிய 2000 த்துடன் 3555 சேர்த்து, 5555 ரூபாய் கொரானா நிதியாக வழங்க மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

இவரது செயலை மற்ற அரசு ஊழியர்கள் மற்றும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அனைவரும் பின்பற்றி முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பதே இவரது கோரிக்கையாக உள்ளது

Updated On: 2021-05-16T16:31:34+05:30

Related News

Latest News

 1. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 2. அந்தியூர்
  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
 3. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 4. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 5. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 6. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 7. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 8. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 9. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 10. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்