சிவகங்கை-நடமாடும் காய்கறிகள் வாகனங்களை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக மொத்தம் 51 வாகனங்களுக்கு அனுமதி

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை-நடமாடும் காய்கறிகள் வாகனங்களை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்
X

சிவசங்கை நகராட்சி ஆணையர் ஐயப்பன்.

சிவகங்கை நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறிகள் அங்காடி வாகணங்களை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் நடமாடும் வாகன மூலம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தினந்தோறும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிவகங்கை நகராட்சி சார்பில் சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக 23 தள்ளுவண்டிகளும், 28 குட்டியானை வாகனம் என மொத்தம் 51 வாகனங்களுக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டது.

காய்கறிகள் விற்பனை வாகனத்தை சிவகங்கை நகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தனர். வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை ஆவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஊரடங்கு விதிக்கப்பட்ட அனைத்து நாட்களிலும் காய்கறி விற்பனை நடைபெறும் என்றும், அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை நடைபெறுகின்றதா என அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என நகராட்சி ஆணையர் ஐயப்பன் தெரிவித்தார்.

Updated On: 24 May 2021 6:56 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...