சிவகங்கையில் வாக்கு எண்ணிக்கை மய்யத்திற்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை

சிவகங்கையில் வாக்கு எண்ணும் மய்யத்திற்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது-.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கையில் வாக்கு எண்ணிக்கை மய்யத்திற்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை
X

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மதியத்திற்கு செல்வதற்கு கொரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆகவே சிவகங்கை தொகுதிகளுக்கு நடைபெற்ற முகாம் களில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் பரிசோதனை செய்துகொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் சிவகங்கை தொகுதிகளின் வாக்கு எண்ணும் அலுவலர்கள்,

முகவர்களுக்கு மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் சோதனை மாதிரி எடுக்கப்பட்டது. மேலும் ஒரு சிலர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதா மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று முகாமை ஆய்வு செய்தனர்.

Updated On: 29 April 2021 5:15 PM GMT

Related News

Latest News

 1. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 2. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 3. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 4. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 5. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 6. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 7. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
 8. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
 9. இராசிபுரம்
  நாமகிரிப்பேட்டை அருகே மது பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
 10. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்