/* */

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எம்எல்ஏ நடவடிக்கை

இதன் மூலம் மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்

HIGHLIGHTS

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எம்எல்ஏ நடவடிக்கை
X

 மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்.

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்தில் இருந்து முன்கூட்டியே பாதுகாக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவகங்கை அருகே வாணியங்குடி பஞ்சாயத்து சாமியார்பட்டி ஓரிகுளம் கண்மாய் மற்றும் கடம்பங்குளம் கண்மாய் தற்போது பெய்த பருவ மழையால் நீர் நிரம்பி, உடையும் தருவாயில் உள்ளது. இவற்றை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் ஆய்வு செய்து, உடையும் தருவாயில் உள்ள மடைகள் மற்றும் கரைகளை மணல் மூட்டைகளைக் கொண்டு அடுக்கி வைக்க கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் கண்மாய் நீர் உடைந்து விளைநிலங்களை பாதிக்காத வகையில், மறுகால் செல்லும் வாய்க்காலில் உள்ள முட்புதர்கள்லை ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்.

Updated On: 28 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  7. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  8. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  10. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’