மக்கள் அதிகாரம் நிர்வாகிமீது தாக்குதல்: காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார்

மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார் மனு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மக்கள் அதிகாரம் நிர்வாகிமீது தாக்குதல்: காவல் ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் புகார்
X

தாக்குதல் நடத்திய காவல்துறைமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்அதிகாரம் அமைப்பினர், பொதுமக்கள்

மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது, கொலை முயற்சி வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நற்புதம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலித் மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் முத்துகழுவன் வழிகாட்டுதலின் படி, காளையார்கோவில் காவல் நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனை, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவழைத்த காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் நடத்தியதில் பலத்த காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது மற்றும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் மற்றும் நற்புதம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Updated On: 20 Sep 2021 6:15 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
 2. கல்வி
  நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
 3. குமாரபாளையம்
  பவானியில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 4. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 5. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 6. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 7. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 10. துறையூர்
  உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள்...